நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் மறைவு.! முதல்வர் இரங்கல்.!Nagapattinam M.P : நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.