சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனையடுத்து, தேனாம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தற்போது, கவுண்டமணி மனைவி சாந்தியின் உடலுக்கு விஜய் நேரில் […]