ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் காலமானார்.!ஜார்க்கண்டின் முன்னாள் முதலமைச்சரும் "ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா" கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81) சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு காலமானார்.