பிரபல பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி காலமானார்.!மூத்த மலையாள நடிகை சுப்பலட்சுமி அவர்கள் நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் காலமானதாக திரையுலக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.