தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார்!அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட வெள்ளையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.