கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பட இயக்குனர் வி.சேகர் காலமானார்!பிரபல தமிழ் இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிசிச்சை பலனின்றி காலமானார்.