மரணங்கள் தற்கொலைகள் அல்ல.! மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே – கனிமொழி காட்டம்.!நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல, மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.