தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்!மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.