சிறுமி எரித்து கொன்ற 2 பேர் மீது "குண்டாஸ்"..அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்.!விழுப்புரத்தில் சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம்! சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயார்நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல்.
“சிறுமியை" எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் – முக ஸ்டாலின்விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரை சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிக்கை.