என்ன மக்களே 'ரிப்பன் மாளிகை' பார்க்க ரெடியா? அப்போ இப்போவே விண்ணப்பியுங்கள்!!ரிப்பன் மாளிகையைச் சுற்றி பார்க்க ஆசைபடுவோருக்கு சென்னை மாநகராட்சி ஒரு அறிய வாய்ப்பை அறிவித்துள்ளது.