ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வளர்க’ பெயர் பலகை இன்று நிறுவப்பட்டது..!சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மேல்தளத்தில் தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.