பாலிவுட் சீரியல் நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்.!பிரபல ஹிந்தி சீரியல் நடிகர் ரிதுராஜ் சிங் இன்று (பிப்ரவரி 20) அதிகாலையில் தனது 59 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது இறப்பு செய்தியை அவரது சக ஊழியரும்