முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா காலமானார்.!சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா சனிக்கிழமை காலமானார்.