அதிர்ச்சி செய்தி.! நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்.!நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் நேற்றிரவு மரணமடைந்தார்.