நிதியுதவி தருவதில் எந்த பாரபட்சமும் இல்லை – மறைந்த காவலருக்கு மரியாதை செலுத்திய டிஜிபி.!நெல்லை சரக டிஜிபி அலுவலகத்தில் காவலர் சுப்பிரமணியன் படத்துக்கு டிஜிபி திரிபாதி மலர்தூவி மரியாதையை செலுத்தினார்.