1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகிக்கப்பட்ட நபர் கனடாவில் சுட்டுக் கொலை1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட நபர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.