கொரோனாவால் உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.