பிரபல குணச்சித்திர நடிகர் விஸ்வேஸ்வர ராவ் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.!RIP Visveshwara Rao: பிரபல நடிகர் விஸ்வேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார்.