அரிசி மட்டும் இருந்தால் போதும் – சுவையான அரிசி உப்புமா தயார்!அரிசியை வைத்து நம்மால் சோறு, கஞ்சி, மற்றும் கூழ் ஆகிய இவைகள் மட்டும் தான் செய்ய முடியும். ஆனால், அதே அரிசியில் சுவையான உப்புமா செய்வது எப்படி என்று தெரியுமா?