‘ரிஷி கபூர் மறைவு – ரஜினி இரங்கல்’பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.