விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி...உண்மையை உடைத்த மருத்துவர்!மருத்துவமனை வந்தவுடன் ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வியே, ‘என்னால் மீண்டும் விளையாட முடியுமா? என மருத்துவர் தெரிவித்துள்ளார்.