INDvBAN : தந்திரத்தை பயன்படுத்திய வங்கதேச வீரர்கள்! வலையில் விழுந்த ரிஷப் பண்ட்!வங்கதேசத்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் லிட்டன் தாஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.