ஆனது டக் அவுட்...அடிச்சது ரூ.1.93 கோடி! சம்பளத்தை அள்ளிய ரிஷப் பண்ட்!டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகியும் ரூ.1.93 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறார் அதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.