107 மீட்டருக்கு சிக்ஸ் விளாசிய ரிஷப் பண்ட்! வீரர்கள் கொடுத்த ரியாக்சன்!நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 1 ரன்னில் ரிஷப் பண்ட் சதத்தை தவறவிட்டார்.