ரிஷப் பந்தின் விபத்து மனவேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி ட்வீட்ரிஷப் பந்தின் விபத்தால் மனவேதனை அடைந்தேன் என பிரதமர் மோடி ட்வீட்.
#CarAccident: ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் – பிசிசிஐகார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிசிசிஐ அறிவிப்பு.