பந்த்தின் உடைமைகள் திருடப்படவில்லை, குடும்பத்திடம் ஒப்படைப்பு-போலிஸ்நேற்று விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட்டர் ரிஷப் பந்த்தின் உடைமைகள் திருடப்படவில்லை என போலிசார் தெரிவித்தனர்.
ரிஷப் பந்தின் தாயாரிடம் நலம் விசாரித்த பிரதமர்.!விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்தின் உடல் நலம் குறித்து அவரின் தாயாரிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் நோ, ரிஷப் பந்த் தான் சரியான தேர்வு- ஹைடன்ரிஷப் பந்த் தான், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார்.
#IPL2022: டாஸ் வென்ற ஹைதராபாத்.. முதலில் பேட்டிங் செய்யும் டெல்லி!ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.