குண்டுவெடிப்பிற்கும் எனது சகோதரருக்கும் எந்த தொடர்பும் இல்லை-இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் மறுப்பு எனது சகோதரர் கைது செய்யப்படவில்லை என்று இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் மறுப்பு தெரிவித்துள்ளார்.