ரிஷப் பந்த் வேண்டாம் கார்த்திக் ஓகே...!காரணம் என்ன ..???கோலி ஓபன் டாக்12 வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் 30 தேதி முதல் ஜீலை 14 தேதி வரை நடைபெறுகிறது.இதில் இந்திய அணி பங்கு கொண்டு விளையாட உள்ளது.