அமெரிக்கா-ரஷ்யா மோதல் அபாயம் அதிகம்-ரஷ்ய தூதர்.!அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே மோதலுக்கான அபாயம் அதிகம் இருப்பதாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் கூறியுள்ளார்.