அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா?Ritu Varma தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள், மார்க் ஆண்டனி, நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரிது வர்மா.
துல்கர் சல்மானின் 25வது படத்தில் மிரட்டும் வில்லனாக கௌதம் மேனன்! அசத்தல் ட்ரெய்லர் இதோ!மலையாளத்தில் முன்னனி இளம் நாயகனாக இருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழிலும் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி எனும் படங்களில் நடித்து வெற்றிகண்டுள்ளார்.