காதல் திருமணத்தை எதிர்பார்க்கிறேன்.! கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நாயகியின் திருமண ஆசை.!மனதுக்கு பொருத்தமான ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை ரிது வர்மா கூறியுள்ளார்.