நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா நிறைவேற்றம்நாடு முழுவதும் உள்ள நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.