ஏழை மாணவனின் கனவை நினைவாக்க ஜனாதிபதி கொடுத்த பரிசு!ஏழை இஸ்லாமிய மாணவர் ஒருவருக்கு பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.