நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!ஜெயலலிதாவை எதிர்க்க சில காரணங்கள் இருந்தாலும் ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதும் ஒரு காரணம் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்,
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!ADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.