"அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை" வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார்.
குடை எடுத்துக்கோங்க... இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!தமிழ்நாட்டில் இன்று (நவ.17) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதியம் 1 மணி வரை இந்த 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்களில் அடுத்த 7 மணி வரை ஒரு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 11 நாளை 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.!சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.