பி.எஸ்சி டிகிரி முடித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு ..! RMLIMS-ல் 106 காலிப்பணியிடங்கள் ..!RMLIMS : டாக்டர் ராம் மனோகர் லோஹியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (RMLIMS), லக்னோவில் ஆசிரியர் அல்லாத (குரூப் பி & சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு