பாதை தகராறில் ஆண், பெண்களுக்கிடையே மோதல் – 4 பேர் காயம்!பஞ்சாயத்து நிர்வாகத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பாதை தகராறில் இருதரப்பினர் மோதி சண்டையிட்டு 4 பேர் காயமடைந்துள்ளனர்.