சீனாவில் வினோதமான திருட்டு!ரோட்டை திருடிய திருடன் ....முக்கால் கிலோ மீட்டர் தூர சாலையை சீனாவின் திருடன் ஒருவன் ஒரே நாள் இரவில் பெயர்த்தெடுத்து விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.