#Breaking: நெடுஞ்சாலை பணிகளுக்கு சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!இந்தியாவில் நெடுஞ்சாலைகள் திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.