ரீல்ஸ் மோகம்.. நடுரோட்டில் ஸ்டண்ட் செய்த பள்ளி மாணவிகள்.. என்ன நடந்தது பாருங்க.!இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் : தினதோரும் சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பயனுள்ளவை குறைவாக இருந்தாலும், சிலது மிகவும் பயனற்றவையாக உள்ளது.