கத்திமுனையில் நடிகையிடம் பணம் கொள்ளை..!பிரபல இந்தி நடிகை வீட்டில் நுழைந்து கத்தி முனையில் 6 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளனர் கொள்ளையர்கள்.