வங்கியைக் கொள்ளையடிக்கும் போது திருடன் உயிரிழந்த வினோத சம்பவம்.!குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க சென்ற திருடன் பயன்படுத்திய மின்சார கட்டர் விலகி திருடன் கழுத்தில் பட்டு உயிரிழந்தார்.