அதிபர் டொனால்டு ட்ரம்ப் சகோதரர் காலமானார்.!அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலமானார்.
அதிபர் டிரம்பின் சகோதரர் ராபர்ட் டிரம்ப், மருத்துவமனையில் அனுமதி!!அமெரிக்க அதிபர் டிரம்பின் சகோதரரான ராபர்ட் டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.