உலகின் முதல் அதிநவின ரோபோட் காபி ஷாப்! துபாயில் திறப்பு.!மனிதர்கள் இல்லாமல் இயங்கும் உலகின் முதல் சூப்பர் மாடல் ரோபோட் காபி ஷாப், துபாயில் திறக்கப்படுகிறது.