மீண்டும் மீண்டுமா? இழுத்தடிக்கும் ரிலீஸ்... பிசாசு-2 படத்தை வெளியிட தடை நீடிப்பு.!'பிசாசு 2'ஓகே திரைப்படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட கூடாது! தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்!மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிசாசு-2’ படத்திற்கு எதிராக ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.