ஊரடங்கு உத்தரவை மீறினால் சுடப்படுவார்கள்! பிலிப்பைன்ஸ் அதிபர்அதிரடி !முதலில் சீனாவை அச்சுறுத்திய கொரோனா நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது.