இந்தியா புறக்கணித்தால் பாகிஸ்தானும் புறக்கணிக்கும் – ரமிஸ் ராஜா.!பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பையை இந்தியா புறக்கணித்தால் 2023 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்குபெறாது.