#Breaking: பிசிசிஐ யின் புதிய தலைவராகிறார் ரோஜர் பின்னி.!பிசிசிஐ யின் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கங்குலிக்கு பிறகு அடுத்த பிசிசிஐ தலைவர் யார்? ரோஜர் பின்னி தேர்வாக அதிக வாய்ப்பு!!பிசிசிஐ இன் அடுத்த தலைவராக வருவதற்கு ரோஜர் பின்னிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தலைவர் தேர்தலில் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை என தகவல்!பதவி காலம் அக்.18ம் தேதியுடன் முடியும் நிலையில், பிசிசிஐ தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிட மாட்டார் என தகவல்.