INDvsBAN ODI: ரோஹித் சர்மா காயம்! மருத்துவமனையில் அனுமதி.!இந்தியா-வங்கதேசம் போட்டியின் போது ரோஹித் ஷர்மா காயமடைந்து எக்ஸ்-ரே சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.