“பிரைம் ரோஹித் மீண்டும் வந்துட்டாரு ” – அனில் !கும்ப்ளே புகழாரம்!ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.